வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தில் ஜெனிவா நகரம் ஸதம்பித்து போயுள்ளது. அலைகடல் என திரண்டு வந்த தமிழ் மக்களும் அவர்களின் கோஷங்களும் விண்னைப் பிளந்தன. இத்துடன் நின்றுவிடாமல் , அங்கு ஜ.நா முகத்திடலில் பாரிய புலிக்கொடி , மற்றைய சர்வதேச நாட்டு கொடிகளுக்கு ஈடாக முன்னால் பறக்க விடப்பட்டிருந்தது. உணர்ச்சிபூர்வமாக இன்னும் தொடர்ந்து அங்கு நிகழ்ச்சிகள் நடந்த வண்னம் உள்ளன. மேலதிக தகவல்கள் விரைவில் அதுவரை அதிர்வுடன் இணைந்திருங்கள்.